LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்-15, இலந்தை சு இராமசாமி , இல்லினாய்ஸ் , வட அமெரிக்கா

பெயர்: இலந்தை சு இராமசாமி

பட்டம்: கவிமாமணி, கவிவேழம், சந்தத் தமிழ்க் கடல், பாரதி பணிச் செல்வர், பாரதிச் செம்மல். சந்தத் தமிழ்ச் சிந்தாமணி

பிறந்த தேதி: 20 ஏப்ரல் 1942

முதல் கவிதை : 1958 இலக்கிய அனுபவம் - 63 ஆண்டுகள்

குரு: பேராசிரியர் அ.சீநிவாசராகவன்

படிப்பு: BSc, FIETE(FELLOW MEMBER IN THE INSTITUTION OF ELECTRONICS AND

TELECOMMUNICATION ENGINEERS INDIA)

MCSE(MICROSOFT CERTIFIED SYSTEM ENGINEER) MCP+INTERNET

பணி DIVISIONAL ENGINEER TELEPHONES, GOVENMENT OF INDIA(ஒய்வு)

ON DEPUTATION TO YEMEN FOR FIVE YEARS

சொற்பொழிவு: UNIVERSITY OF MICHIGAN: "GOVERNMENT AND ADMINISTRATTION AS GIVEN IN THIRUKURAL"

தமிழ்ச்சங்கச்சொற்பொழிவுகள்: சிகாகோ, நியூயார்க், நியூஜெர்சி, ஹூஸ்டன், இண்டியானாபோலிஸ், டொரொன்டோ(கனடா), பம்பாய் சூரத். நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்திலும் அதன் இலக்கிய மைப்பான சிந்தனை வட்டத்திலும் பலமுறை சொற்பொழிவு.

FETNA(Federation of north american tamil assoociations)

ஃபெட்னா நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் ஹாலில் நடத்திய iதமிழ்ப்பேரவை மாநாட்டில் (2-7-2006) கவியரங்கத் தலைமை, மீண்டு 2016ல் பெட்னா கவியரங்கத் தலைமை. 2021 – ஃபெட்னா கவியரங்கத் தொடக்கம்

உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை- பாரதியில் அறிவியல்- சொற்பொழிவு

சானா-ஏமன், நாடு

தலைவர்- ஏமன் தமிழ்ச் சங்கம், பம்பாய்க் கவிஞர் மன்றம்

வாஷிங்டன் டி.சி யில் நடந்த பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டிலும் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாட்டிலும் சிறப்புச் சொற்பொழிவு

வாஷிங்டன் டி சி யில் நடந்த குறுந்தொகை மாநாட்டில் சொற்பொழிவு

நூல்கள்: மொத்தம் -64

முக்கியமானவை-

1 பொருநைவெள்ளம்
2 சந்தவசந்தம்
3 அப்பாலுக்கப்பாலுக்கப்பால்..
4 இந்திய சுதந்திரப்போராட்டம்- 806 பக்கங்கள்
5 மகாகவி பாரதி வரலாறு
6 பனிகண்டேன் பரமன் கண்டேன்(திருக்கயிலாய யாத்திரை)
7 கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
8 அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
9 வ.வே.சு ஐயர்
10 வீர சாவர்க்கர்
11 பாரதியில் அறிவியல்
12 திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்
13 இலந்தைக் கவிப்பெட்டகம் முதல் தொகுதி- சொல்லத்தான் நினைக்கிறேன்
14 இலந்தைக் கவிப்பெட்டகம் இரண்டாம் தொகுதி – அளவு மீறினும் அமுதம்
15 இலந்தைக் கவிப்பெட்டகம் மூன்றாம் தொகுதி - அப்பாலுக்கப்பாலுக்கப்பால்.
16 இலந்தைக் கவிப்பெட்டகம் – நான்காம் தொகுதி - மொழியாக்கம்13-16 ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கும் மேல்)
17 பாரதி வில்லுப் பாட்டு
18 வாரிக்கொடுப்பாள் வாராஹி
19 கணங்களை நிறுத்திய கடிதங்கள்
20 விண்ணோக்கிய வேர்கள்
21 வள்ளுவ வாயில்
22 இலக்கியச்சீனி அ.சீ.ரா வாழ்வும் வாக்கும்
23 ஹென்றி ஃபோர்ட்
24 அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு.
25 கண்ணன் ஏன் தேம்பித் தேம்பி அழுகிறாந் குழந்தைப் பாடல் தொகுதி
26 படைத்தளித்த பதின்மூன்று-
27 கருமாரி அந்தாதி
28 ஐயப்பன் சிந்து
29 அறிய வேண்டிய ஆன்மிகக் கதைகள்
30 சுப்ரமண்ய புஜங்கம் மொழியாக்கம்
31 பாடிக் கலந்த பாணர்
32 ஏனிந்த மாட்டுப்பொங்கல் – மணிமேகலைப் பிரசுரம்
33 அடுப்படி இராகங்கள் – புதினம்
34 மூவேந்தரைப் பாடிய முத்தொள்ளாயிரம்- உரை
35 புறநானூற்றில் வாழ்த்து உத்திகள்.

ஒலிப்புத்தகங்கள்:
கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
ஹென்றி ஃபோர்ட்

ஒலி நாடாக்கள்:
கருமாரி அந்தாதி
ஜெய மாருதி மாலை

பரிசுகள்:
பொன்விழாப் போட்டி- கவிதை- முதற்பரிசு- அமுத சுரபி

கலைமகள் நடத்திய கி.வா.ஜ நூற்றாண்டு விழாக் கவிதைப்

போட்டி- இரண்டாம் பரிசு

நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை நடத்திய மரபுக்கவிதைப் போட்டியில் இலந்தைக்கவிப்பெட்டகம்

முதல் தொகுதி நூலுக்கு முதல் பரிசு 10000 ரூபாய்(2018)

இசைக்கவி ரமணின் தந்தையார் பெயரில் இயங்கும் சேஷன் சன்மான் அமைப்பின் விருதும் 10000ரூபாய் பணமுடிப்பும்(2018 பிப்ரவரி)

கவிதை உறவு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு

குறுநாவல் போட்டி- அமுத சுரபி- முதல் பரிசு

கதைப்போட்டி- இலக்கியப் பீடம் - மூன்றாம் பரிசு

தனித்தமிழ் கதைப்போட்டி –வெல்லும் தூய தமிழ்- முதற் பரிசு
கவியரங்கத் தலைமை - 200க்குமேல்

சந்தவசந்தம் என்ற கூகுள் கவிதைக் குழுமத்தின் நெறியாளன்

 

by Swathi   on 21 Mar 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு. அறமனச் செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு.
பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம். பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலகத் தமிழ் நாள்’ ஆகக் கொண்டாட அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்.
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.